திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.பொதுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தேர்வு, மத்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான ஜே.இ.இ முதல்நிலைத் தேர்வு ஆகிய தேர்வுகள் நீட் தேர்வு நடைபெறும் சமயத்திலேயே
NEET, Medical Entrance, Exam Date, நீட், தேர்வு, ஜூலை 17

புதுடில்லி: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தேர்வு, மத்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான ஜே.இ.இ முதல்நிலைத் தேர்வு ஆகிய தேர்வுகள் நீட் தேர்வு நடைபெறும் சமயத்திலேயே அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
28-ஜூன்-202220:11:30 IST Report Abuse
MARUTHU PANDIAR அடுத்த நாள் குடியரசுத் தலைவர் தேர்தல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X