கர்நாடகாவில் லேசான நில அதிர்வு

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மங்களூரு: கர்நாடகாவில், தக்ஷின கன்னட மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று(ஜூன் 28) காலை 7: 45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.5 ஆக பதிவானது.சம்பஜே, அரன்தோடு, பேரஜே, ஜல்சூர், உபரட்கா, தோடிகனா மற்றும் மிட்டூர் பகுதிகளில் சுமார் 4 நொடிகள் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 25ம் தேதி ரிக்டரில் 2.3 என்ற அளவில் கர்நாடகாவில் நில
கர்நாடகாவில் லேசான நில அதிர்வு


மங்களூரு: கர்நாடகாவில், தக்ஷின கன்னட மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று(ஜூன் 28) காலை 7: 45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.5 ஆக பதிவானது.சம்பஜே, அரன்தோடு, பேரஜே, ஜல்சூர், உபரட்கா, தோடிகனா மற்றும் மிட்டூர் பகுதிகளில் சுமார் 4 நொடிகள் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 25ம் தேதி ரிக்டரில் 2.3 என்ற அளவில் கர்நாடகாவில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
28-ஜூன்-202216:10:09 IST Report Abuse
undu urangi sezhitthu குவாரிகளை இப்போதான் நிறுத்த போறீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X