சென்னை வானகரத்தில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம்

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், செனனை வானகரத்தில் கடந்த 23ம் தேதி பொதுக்குழு நடந்த மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்துவது என முடிவு
ADMK,Chennai,அதிமுக,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,சென்னை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், செனனை வானகரத்தில் கடந்த 23ம் தேதி பொதுக்குழு நடந்த மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202217:24:57 IST Report Abuse
raja நல்லது நடக்கட்டும்... அதிமுக கட்சியின் சட்டதிட்டங்களில் நீதி துறை நுழைய முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X