கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் கண்டனம்

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை செயல்படுத்தவில்லை எனக்கூறி சீனவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா பிறப்பித்த உத்தரவு: கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை செயல்படுத்தவில்லை எனக்கூறி சீனவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா பிறப்பித்த உத்தரவு: கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைதடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் பெற்று கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறையே காரணம் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
29-ஜூன்-202205:52:38 IST Report Abuse
Indhuindian எவ்வளோ அடிச்சாலும் தாங்கரங்கா இவன் ரொம்ப நல்லவன்டா ஆனா சூடு சொரணை தன்மானம் எல்லாம் கிடையாது அவ்வளோதான் . தன்மானம் பாத்த கோயில் சொத்தை ஆட்ட போட முடியுமா
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
28-ஜூன்-202219:44:05 IST Report Abuse
Darmavan இப்போது என்ன செய்ய வேண்டும் .ஏன் அறநிலைய துறை மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
28-ஜூன்-202219:02:19 IST Report Abuse
chennai sivakumar So the very purpose of existence of HRCE has become null and void. Will the honourable court cancell the Act??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X