நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பின் யுஏஇ சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
அபுதாபி: நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். வழியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின்
uae, india, modi, narendramodi, president,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அபுதாபி: நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். வழியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றடைந்தார்.


latest tamil news


விமான நிலையத்தில் மோடியை, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்று அழைத்து சென்றார்.


latest tamil news


இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், இது சிறப்பான வரவேற்பு. அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு வந்து அங்கேயே ஆலோசனை நடத்தினர் என்றார்.

இந்த சந்திப்பின் போது, அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு மோடி, தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். பின்னர், இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
30-ஜூன்-202211:25:40 IST Report Abuse
sankar மோடி நல்ல நடிகர்.
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202213:04:26 IST Report Abuse
Raja இந்த நிகழ்வில் உள்ள உண்மையை உணராமல் எல்லோரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202215:09:12 IST Report Abuse
Rajaபாதி...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-ஜூன்-202211:37:43 IST Report Abuse
raja இது....கேடுகெட்ட விடியலுக்கு துபாயில வரவேற்பு கொடுத்தாங்கன்னு ஒரு நாடக வீடியோவை காமிச்சு புளங்காகிதம் அடைந்தானுவோ திருட்டு திராவிட கொள்ளை கூட்ட குடும்ப கொத்தடிமைகள் ....
Rate this:
Karthikeyan - Trichy,இந்தியா
29-ஜூன்-202213:13:56 IST Report Abuse
Karthikeyanஒரு கேடுகெட்ட தெருவில் திரியும் ஜந்து......
Rate this:
Karthikeyan - Trichy,இந்தியா
29-ஜூன்-202213:14:31 IST Report Abuse
Karthikeyanநீயும் உன் கேடுகெட்ட கும்பலும் கேவல கேடுகெட்ட இழி பிறவிகள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X