கணினி அறிவியல் பாடபிரிவுக்கான தனி கட்டணம் ரத்து :அரசு அறிவிப்பு

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



latest tamil news


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் (2022-23) தனிக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் ரூ.200 ரத்து செய்யப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news



தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் ரூ.6 கோடி வரையிலான செலவினத்தை அரசு ஏற்றுக்கொள்ளும். தனிக்கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் 3.5 லட்சம் மாணவர்கள் பயன் அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
28-ஜூன்-202221:46:49 IST Report Abuse
Sai ஒரு காலத்தில் NIIT APTECH னு காசை கொட்டி பிள்ளைகளை படிக்க வைத்தோம் படித்த அந்த செண்ட்டரில் முதலாமான்னு சான்றிதழ் கிடைத்தும் தனியார் கம்பெனிகளில் படியேறி நேர்காணலுக்கு சென்றால் EXPOSURE பத்தாதுன்னு உதட்டைப் துக்கினார் CEO இப்போ பிரீக்கேஜி பேரன் கணினியில் விளையாடுகிறான் "கண்ட கழுதைகளும் கம்பியூட்டரில் வேலை பாக்குது"ன்னு பொருமுகிறார் NEIGHBOR
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-ஜூன்-202219:50:12 IST Report Abuse
Dhurvesh 6 - 12 படிக்கும் மாணவியருக்கு 1000 மாதம் கொடுத்து , கணினி கணினி அறிவியல் பாடபிரிவுக்கான தனி கட்டணம் ரத்து , பெண்கல்வி மறுப்பு மனு தர்மம் , பெண்ணுக்கு கல்வி இது தான் திராவிடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X