பழங்குடியின மக்களிடம் நகராட்சி தலைவர் குறைகேட்பு

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வால்பாறை:கூமாட்டி செட்டில்மென்ட்டில் வசிக்கும், பழங்குடியின மக்களிடம் நகராட்சி தலைவர் குறைகளை கேட்டறிந்தார்.வால்பாறை அடுத்துள்ளது மானாம்பள்ளி எஸ்டேட். இங்குள்ள கூமாட்டி செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்களிடம் நகராட்சி தலைவர் குறைகேட்பு

வால்பாறை:கூமாட்டி செட்டில்மென்ட்டில் வசிக்கும், பழங்குடியின மக்களிடம் நகராட்சி தலைவர் குறைகளை கேட்டறிந்தார்.வால்பாறை அடுத்துள்ளது மானாம்பள்ளி எஸ்டேட். இங்குள்ள கூமாட்டி செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.பழங்குடியின மக்கள் பேசும்போது, 'செட்டில்மென்ட் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்,' என, வேண்டுகோள் விடுத்தனர்.கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக, பழங்குடியின மக்களிடம் தலைவர் உறுதி கூறினார். ஆய்வின் போது, நகராட்சி கவுன்சிலர் சத்தியவாணிமுத்து, கவிதா, அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
29-ஜூன்-202208:20:38 IST Report Abuse
Neutral Umpire இனிமே அந்த பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X