பொது குழுவில் நீதிமன்றம் தலையிடமுடியாது:ஈ.பி.எஸ் அணி மேல்முறையீடு

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள ஈ.பி.எஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணியில் மேல் முறையீடு செய்துள்ளனர் . மனுவில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது: கட்சியின் செயற்குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள ஈ.பி.எஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணியில் மேல் முறையீடு செய்துள்ளனர் . மனுவில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது: கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது.


latest tamil news



பொதுகுழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த கூடாது என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-202221:25:39 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     பொது குழுவில் நீதிமன்றம் தலையிடமுடியாது: :: அனால் அமிதா ஷா தலை இடலாம்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
28-ஜூன்-202221:17:26 IST Report Abuse
Aarkay எதற்க்காக இவ்வளவு கலவரங்கள்? கட்சி சொத்திற்காகவா? அரசியலில் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறது கட்சி. அடுத்த தேர்தலில் முடிவுரை எழுதப்பட்டு விடும்.
Rate this:
29-ஜூன்-202209:35:13 IST Report Abuse
தமிழ் தமிழ்நாட்டிலிருந்து திராவிடக்கட்சிகளை அழிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல....
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-ஜூன்-202220:52:48 IST Report Abuse
சீனி அதிமுகவுக்கு பல சோதனைகள் வந்துள்ளது. சோதனை ஏற்ப்படுத்தியவர்கள் காணாமல் போனது தான் வரலாறு. எடப்பாடி அவர்களுக்கு அதிமுக் பொதுச்செயலராக வெற்றி கிடைக்க நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X