சவுடு மண் நிலத்தில்பாக்கு மரம் சாகுபடி

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
பாக்கு மரம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:குளிர் பிரதேசமான கேரளா மாநிலத்தில் விளையும் பாக்கு மரங்களை, நம் ஊரில் சாகுபடி செய்யலாம் என, பல செடிகளை எடுத்து வந்தேன். மணல் கலந்த சவுடு மண் நிலத்தில் நட்டுள்ளேன். நன்றாக வளர்ந்துள்ளன.நம் மண்ணில், கோடை வெயில் மற்றும் மழைக்கு
சவுடு மண் நிலத்தில்பாக்கு மரம் சாகுபடி

பாக்கு மரம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:

குளிர் பிரதேசமான கேரளா மாநிலத்தில் விளையும் பாக்கு மரங்களை, நம் ஊரில் சாகுபடி செய்யலாம் என, பல செடிகளை எடுத்து வந்தேன். மணல் கலந்த சவுடு மண் நிலத்தில் நட்டுள்ளேன். நன்றாக வளர்ந்துள்ளன.நம் மண்ணில், கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, பாக்கு மரங்கள் தாங்கி வளர்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு பின், மகசூல் கிடைக்கும்.
தற்போது, மூன்று ஆண்டில் விளைச்சல் கொடுக்கக்கூடிய புதிய ரக பாக்கு மரச்செடிகள் சாகுபடிக்கு வந்துள்ளன.பாக்கு மரம் சாகுபடி பொறுத்தவரை, அவற்றை சந்தைபடுத்த தெரிந்துக்கொண்டால், விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். பாக்கு மரங்களில் கொடி மிளகு சாகுபடி செய்தால், இரட்டிப்பு வருவாய் ஈட்ட வழிவகைசெய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X