தனிமையில் பழனிசாமி மனைவிக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபால், முன்னாள் செய்தித்துறை அமைச்சர் ராஜு ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில், ராஜு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க, அவர்
தனிமையில் பழனிசாமி மனைவிக்கு கொரோனா

சென்னை : எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபால், முன்னாள் செய்தித்துறை அமைச்சர் ராஜு ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில், ராஜு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க, அவர் வீட்டிற்கு வந்து சென்றார்.

இந்நிலையில், பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு, இன்று கொரோனா தொற்று உறுதியானது. அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதேபோல, பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202206:24:25 IST Report Abuse
Mani . V கௌரவ டாக்டர் அனுதாப அலை வீசும் என்று நாடகம் ஆடுகிறார்? சமையல் சொந்தமாக செய்து கொள்ளவதாகக் கூட சொல்லி இருக்கலாம்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
29-ஜூன்-202202:47:55 IST Report Abuse
BASKAR TETCHANA பழனிசாமிக்கு நேரம் சரியில்லை. காட்சியிலும் பிரச்னை விரைவில் தனிமை படுத்த படுவார். அரசியலில் இருந்தும் தனிமை படுத்த படுவார். இது தான் இவரது குருவின் பெயர்ச்சி பலன் அவனுக்கு. பானால் பண்ணிருக்கு குறு பெயர்ச்சி அதிர்ழ்த்ததின் உச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X