துறை தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
சென்னை:அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்களுக்கு, 151 துறை தேர்வுகள் இந்த மாதம், 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்டன. அதில், 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில்

சென்னை:அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்களுக்கு, 151 துறை தேர்வுகள் இந்த மாதம், 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்டன. அதில், 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றின் மீது ஆட்சேபனைகள் இருந்தால், உரிய ஆதாரங்களுடன், இன்று முதல் வரும் 5ம் தேதிக்குள், contacttnpsc@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுக்கள் அனுப்பலாம். கடிதம் வழியே ஆட்சேபனை தெரிவித்தால், ஏற்றுக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X