நடிகை மீனாவின் கணவர் காலமானார்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48), உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.தமிழ் திரைப்பட முன்னணி நடிகையான மீனா கர்நாடகாவின் பெங்களூரூவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த வித்யாசாகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின்
நடிகை மீனாவின் கணவர் காலமானார்

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48), உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.

தமிழ் திரைப்பட முன்னணி நடிகையான மீனா கர்நாடகாவின் பெங்களூரூவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த வித்யாசாகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு உயிரிழந்தார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரு வீட்டில் புறாக்கள் வளர்த்து வந்ததாகவும் அதன் எச்சம் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. நுரையீரல் தானம் பெற முயற்சித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
29-ஜூன்-202208:54:40 IST Report Abuse
Sampath Kumar ஆழ்ந்த வருத்தம்
Rate this:
Cancel
29-ஜூன்-202207:49:49 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் புறாவின் எச்சத்தால் அலர்ஜி அல்லது நோய்த்தொற்று என்பது நம்பத் தகுந்ததாக இல்லை.....
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
29-ஜூன்-202207:23:21 IST Report Abuse
Muraleedharan.M I am very sorry to know that your husband has demised
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X