சிவசேனா சஞ்சய் ராவத்துக்கு புதிய 'சம்மன்'

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பையில், குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், நேற்று ஆஜராகும்படி அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. ஆனால், கூடுதல் அவகாசம் கேட்டு, சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதையடுத்து, ஜூலை 1ம் தேதி, மும்பை
சிவசேனா சஞ்சய் ராவத் n  புதிய 'சம்மன்'


மும்பையில், குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், நேற்று ஆஜராகும்படி அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.
ஆனால், கூடுதல் அவகாசம் கேட்டு, சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார்.


latest tamil news



இதையடுத்து, ஜூலை 1ம் தேதி, மும்பை அலுவலகத்தில் ஆஜராகும்படி, அவருக்கு புதிய சம்மன் நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூன்-202213:44:23 IST Report Abuse
r.sundaram இந்த மாதிரி மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் சம்மனுக்கு ஒருவர் ஆஜராக தவறும் பட்சத்தில், சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவும் ஓட்டுப்போடவும் அருகதை கிடையாது என்று சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
29-ஜூன்-202207:21:34 IST Report Abuse
vadivelu சுயநலத்திற்காக, ஒரு சக்தியாக இருந்த கட்சியை அழித்தவன்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202206:22:11 IST Report Abuse
Kasimani Baskaran ஓவராக ஆடினால் ...போனால் போகிறது என்று விட்டு வைக்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X