போலீஸ் ஸ்டேசனில் எலி வேட்டைக்கு பூனைகளை வளர்க்கும் போலீசார்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களுரூ: கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த போலீசார், பூனைகளை ஸ்டேசனில் வளர்த்து வருகின்றனர்.கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கெளரிபிதனூரில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகள் தொல்லை நாளுக்குள் அதிகரித்து அங்குள்ள ஆவணங்கள், மற்றும் கோப்புகளை நாசம் செய்து வந்தன. எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால்,
'Unable' to catch rats, Karnataka police 'deploy' cats

பெங்களுரூ: கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த போலீசார், பூனைகளை ஸ்டேசனில் வளர்த்து வருகின்றனர்.

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கெளரிபிதனூரில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகள் தொல்லை நாளுக்குள் அதிகரித்து அங்குள்ள ஆவணங்கள், மற்றும் கோப்புகளை நாசம் செய்து வந்தன. எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல்வேறு சிக்கல்களை போலீஸ் உயரதிகாரிகள் சந்திக்க வேண்டியிருந்தது.


latest tamil news





இதற்கு முடிவு கட்ட நினைத்த போலீசார் எலிகளை வேட்டையாட முதற்கட்டமாக இரண்டு பூனைகள் ஸ்டேஷனில் வளர்த்து வருகின்றனர். தற்போது, எலிகள் தொல்லை இன்றி, நிம்மதியாக பணிகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202206:16:00 IST Report Abuse
Kasimani Baskaran எது எப்படியோ, இனி ஆவணங்களை எலி கடித்ததாகச்சொல்ல கதை விட முடியாது.. .
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
29-ஜூன்-202208:33:43 IST Report Abuse
suresh kumarகரையானை, பூனையால் கட்டுப்படுத்த முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X