'நரிக்குறவர் கோரிக்கை பா.ஜ., முன்னெடுக்கும்'

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : 'பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்ட கால கோரிக்கையை, பா.ஜ., முன்னெடுத்து செல்லும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: நரிக்குறவர்கள் சமூகம், சிலரின் போலி சமூக நீதி பிரசாரத்திற்கு கைப்பாவையாக பயன்படுத்தப்படுகிறது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், மனு
BJP, Annamalai

சென்னை : 'பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்ட கால கோரிக்கையை, பா.ஜ., முன்னெடுத்து செல்லும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: நரிக்குறவர்கள் சமூகம், சிலரின் போலி சமூக நீதி பிரசாரத்திற்கு கைப்பாவையாக பயன்படுத்தப்படுகிறது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், மனு கொடுக்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த, 50 சகோதர - சகோதரிகளை, இருக்கை இருந்தும் தரையில் அமர செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

சமூக நீதி என்பது பெயரளவில் இருந்தால் மட்டும் போதாது; செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்ட கால கோரிக்கையை, தமிழக பா.ஜ., முன்னெடுத்து செல்லும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TRUBOAT - Chennai,இந்தியா
29-ஜூன்-202213:43:42 IST Report Abuse
TRUBOAT இன்றைய விளம்பரத்தில் நடித்தவர் கன்னட பவர் ஸ்டார்.....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூன்-202213:35:41 IST Report Abuse
r.sundaram மேலும் நரிக்குறவர்களை மதமாற்றம் செய்து விட்டு, எங்களால் எண்கள் சாமியை கும்பிட முடிய வில்லை என்று ஒரு நரிக்குறவர் குமுறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறதே, அதற்கும் பிஜேபி/அண்ணாமலை ஏதாவது செய்வார்களா?
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூன்-202211:40:20 IST Report Abuse
அம்பி ஐயர் தரையில் அமர வைத்த அதிகாரிகளின் மீது என்ன நடவடிக்கை....???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X