மதக்கலவரத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்: வி.எச்.பி., கண்டனம்

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
மதுரை: மதக்கலரவத்தை துாண்டி, நாட்டின் அமைதியை குலைக்கும் விதமாக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.,) தமிழ்நாடு மாநில இணை பொதுச்செயலாளர் சந்திசேகரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் அவர் கூறியதாவது: ஜன., 19 சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெகத் கஸ்பர், 'ஆதி தமிழர்கள், முஸ்லிம்கள் 40 சதவீதம் வாழ்கிறார்கள். இந்தியா
மதக்கலவரத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்: வி.எச்.பி., கண்டனம்

மதுரை: மதக்கலரவத்தை துாண்டி, நாட்டின் அமைதியை குலைக்கும் விதமாக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.,) தமிழ்நாடு மாநில இணை பொதுச்செயலாளர் சந்திசேகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஜன., 19 சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெகத் கஸ்பர், 'ஆதி தமிழர்கள், முஸ்லிம்கள் 40 சதவீதம் வாழ்கிறார்கள். இந்தியா அவர்களுக்கு துரோகம் செய்வதால் நிலத்தில் 40 சதவீதத்தைபிரித்து வாங்குங்கள். இல்லையென்றால் 20 சதவீத முஸ்லிம்கள் சகாரா பாலைவனத்தை வாங்குங்கள். இந்தியா உங்களை பகையாக சூழ்வதால் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். வெளிநாட்டில் ஆதரவு கோருவோம்' என பேசியுள்ளார்.

முஸ்லிம்கள், ஆதி தமிழர்களை துாண்டிவிட்டு நாட்டின் அமைதியை குலைக்க நினைக்கிறார். நம் இறையாண்மை, அரசியல் அமைப்பிற்கு மாறாக மதம், இன கலவரம்உருவாக்கும்நோக்கில் பேசிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஜூன்-202213:19:30 IST Report Abuse
தமிழ்வேள் இவனை இலங்கை ராணுவத்திடம் ஒப்படைக்கலாம் ..விடுதலை புலிகளுக்கு கொடுத்த டிரீட்மெண்டை இவனுக்கும் கொடுத்து காணொளியில் பரவ செய்தால், பிரிவினைவாதம் பேசுபவன் பயப்படுவான். இவனுக்கெல்லாம் சித்திரவதை ஒன்றுதான் பொருத்தமான தண்டனையாக இருக்கும் ...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
29-ஜூன்-202212:56:59 IST Report Abuse
jayvee கண்டம் தெரிவித்து கைது செய்ய வேண்டிய குன்றிய அரசு, பயந்துபோய் கிடக்கிறதே
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
29-ஜூன்-202211:35:55 IST Report Abuse
தஞ்சை மன்னர் உண்மைதான் பேசி இருக்கார் மூடர் கூட்டம் அதிகரிக்கும் பொது இப்படித்தான் பேச தூண்டும் ஏன் வி எச் பி தேச துரோகியால் பேசாத பேச்ச அவுண அவனுக தானே வெளியே போ போ என்று சொல்லுகின்றார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X