'ஸ்டாலினை விட உதயநிதி புத்திசாலி'

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
தஞ்சாவூர்: ''குடும்ப அரசியலை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்றாலும் ஸ்டாலினை விட உதயநிதி புத்திசாலியாக தெரிகிறார்'' என ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் 'உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்' என செயல்படுகிறார். அவர்
Udhayanidhi Stalin, Udhayanidhi, MK Stalin

தஞ்சாவூர்: ''குடும்ப அரசியலை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்றாலும் ஸ்டாலினை விட உதயநிதி புத்திசாலியாக தெரிகிறார்'' என ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் 'உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்' என செயல்படுகிறார். அவர் உதயநிதிக்கு பக்கபலமாக இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே சமயம் பள்ளிக் கல்வியையும் கவனிக்க வேண்டும். தி.மு.க.வினரின் குடும்ப அரசியலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் ஸ்டாலினை விட உதயநிதி புத்திசாலியாக தெரிகிறார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க உதயநிதி ஏற்பாடு செய்வார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-ஜூன்-202218:00:19 IST Report Abuse
Rafi கவலை பட வேண்டாம் அவரும் முதல்வர் ஆக வளம் வரலாம். அப்போது இப்போது கூறியதை மாற்றி கொள்ளாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202217:06:24 IST Report Abuse
Vena Suna இந்த அர்ஜுன் சம்பத் நல்லவன்னு நினைச்சேன். சாயம் வெளுத்து போயாச்சு.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202214:26:27 IST Report Abuse
Vena Suna உதயநிதி ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார்.ஸ்டாலின் பேசி பார்த்தது இல்லை. அதற்கென்று உதயநோய் புத்திசாலி என்று ஏற்க முடியாது. ஸ்டாலின் நல்ல புத்திசாலி தான் ,கடும் உழைப்பாளி. உழைப்பு அபாரம்.ஆனாலும் எனக்கு பிடிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X