நாடு திரும்பினார் பிரதமர் மோடி| Dinamalar

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Added : ஜூன் 29, 2022 | |
புதுடில்லி: ஜெர்மனி, யுஏஇ பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நாடு திரும்பினார்.ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் சென்றார். முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
Modi, PM Modi

புதுடில்லி: ஜெர்மனி, யுஏஇ பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நாடு திரும்பினார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் சென்றார். முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X