பா.ஜ.,வில் பன்னீர்செல்வம்: 'மாஜி' ஆரூடம்

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திருச்சி: ''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் புதிய இயக்கம் உருவாக வாய்ப்பு இல்லை; அவர், பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவருமே வலிமையான ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளனர். ஏற்கனவே, சின்னத்தை முடக்கியவர் தான் பன்னீர்செல்வம்.
BJP,Panneerselvam,ADMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: ''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் புதிய இயக்கம் உருவாக வாய்ப்பு இல்லை; அவர், பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவருமே வலிமையான ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளனர். ஏற்கனவே, சின்னத்தை முடக்கியவர் தான் பன்னீர்செல்வம். அப்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி தான் மீட்டெடுத்தார்.


latest tamil news


பழனிசாமி தரப்பில் இருந்து, கட்சி நிர்வாகிகளுக்கு பணம் தரப்பட்டதாக கூறுவது தவறான கருத்து. அ.தி.மு.க., சின்னத்தை முடக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய நிலைப்பாட்டை பன்னீர்செல்வம் எடுக்க மாட்டார். அவர் தலைமையில் புதிய இயக்கம் உருவாக வாய்ப்பு இல்லை; பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
29-ஜூன்-202213:20:47 IST Report Abuse
J. Vensuslaus இந்த ஆரூடம் பலிக்கும்
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
29-ஜூன்-202210:57:46 IST Report Abuse
Gopinathan S எனக்கொரு சந்தேகம்....தற்போது வரை பன்னீருக்கு எதிர்க்குரல் கொடுக்கும் கூட்டம், அவர் ஒருவேளை பாஜகவுடன் அதிகாரபூர்வமாக சேர்ந்து விட்டால் (இப்போதும் அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள்) அதன் பிறகு அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து குஷிப்படுத்துவார்களோ?
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202208:00:11 IST Report Abuse
Venugopal S ஓபிஎஸ் பாஜகவில் சேருவது ... கதை ஆகி விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X