'கொடை'யில் போதை காளான்: ஆம்லெட், பிரட்டில் கலந்து விற்பனை

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை காளான் ஆம்லெட், பிரட்டில் கலந்து தாராளமாக விற்கப்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து மேஜிக் மஸ்ரூம் என்ற போதை காளான் சில ஆண்டுகளாக விற்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவோர் குறைந்தது 8 மணி நேரத்திற்கு போதையுடன் இருப்பர்.
கொடைக்கானல், போதை காளான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை காளான் ஆம்லெட், பிரட்டில் கலந்து தாராளமாக விற்கப்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து மேஜிக் மஸ்ரூம் என்ற போதை காளான் சில ஆண்டுகளாக விற்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவோர் குறைந்தது 8 மணி நேரத்திற்கு போதையுடன் இருப்பர். வனப்பகுதியில் விளையும் சில குறிப்பிட்ட வகை காளான்களை இங்குள்ளோர் போதை காளான் என குறிப்பிடுகின்றனர். அவற்றை ஆம்லெட், பிரட் உள்ளிட்டவற்றில் கலந்து விற்கின்றனர்.

மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி, வட்டக்கானல் உள்ளிட்ட சில வனப்பகுதிகளில் இவ்வகை காளான் கிடைக்கிறது. இணையதளம் மூலம் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் இங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது. போலீசாரும் போதை காளான் பயன்படுத்துவோர் மீது வழக்குகள் பதிவு செய்தாலும் பயன்பாடு குறைந்தபாடில்லை.


latest tamil news




நடவடிக்கை எடுக்கப்படும்

திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் போதை காளான் குறித்து தகவல் கிடைத்தது. நடவடிக்கை எடுத்து போதை காளான் கலந்த உணவு விற்பனை தடுக்கப்பட்டது. மீண்டும் போதை காளான் விற்பனை குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க டி.எஸ்.பி., க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதை காளான் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
29-ஜூன்-202211:46:01 IST Report Abuse
jayvee தமிழிககத்திற்கும் பஞ்சாபிற்கும் இடையே நடக்கும் போதை போட்டி இது..
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-ஜூன்-202210:55:35 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியல் ஆட்சியில் எல்லா வகை போதை பொருளும் தனக்கு தடையின்றி தாராளமா கிடைக்கிறது தமிழகத்தில்......
Rate this:
Cancel
29-ஜூன்-202209:36:32 IST Report Abuse
அப்புசாமி இதுதான் அந்தக் காலத்தில் சோமபானம் செய்ய பயன்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X