புதுப்பொலிவுடன் 'ஹோட்டல் ஆனந்தபவன்'கடலுார் மஞ்சக்குப்பத்தில் திறப்பு விழா

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில், புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஹோட்டல் ஆனந்தபவன் திறப்பு விழா நடந்தது.கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இயங்கிவரும் ஆனந்தபவன் ஹோட்டல், குளிர்சாதன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்டது.உரிமையாளர் நாராயணன் தலைமை தாங்கினார். வெங்கடசுப்பு வரவேற்றார். உரிமையாளர்கள் ராம்கி நாராயணன், உமாசங்கரி நாராயணன்,
புதுப்பொலிவுடன் 'ஹோட்டல் ஆனந்தபவன்'கடலுார் மஞ்சக்குப்பத்தில் திறப்பு விழா

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில், புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஹோட்டல் ஆனந்தபவன் திறப்பு விழா நடந்தது.



கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இயங்கிவரும் ஆனந்தபவன் ஹோட்டல், குளிர்சாதன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்டது.உரிமையாளர் நாராயணன் தலைமை தாங்கினார். வெங்கடசுப்பு வரவேற்றார். உரிமையாளர்கள் ராம்கி நாராயணன், உமாசங்கரி நாராயணன், ஷிம்யா ராம்கி, சாஷனா ராம்கி, ராது கவுதம், ரேனா கவுதம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, விற்பனையை தொடங்கி வைத்தனர்.



ஹோட்டல் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன், கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், ஆனந்தபவன் ஹோட்டலில் 40 ஆண்டு காலமாக சுவையான, தரமான, டிபன், சாப்பாடு, தென் மற்றும் வட இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறோம்.தற்போது, பிரத்யேக சாக்லைட் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பிரஷ் ஜூஸ், காபி, டீ, சாட் வகைகள் காற்றோட்டமாக வெளியில் நின்றபடி சாப்பிடும் வசதி உள்ளது. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில், ஹோட்டல் புதுப்பிக்கப்பட்டு, குளிர்சாதன வசதியுடன் அமர்ந்து உணவருந்தும் சேவையை தொடங்கியுள்ளோம்' என்றனர்.



விழாவில், கடலுார் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் அமைச்சர் சம்பத், ஆற்காடு லுத்தரன் சர்ச் பிஷப் சாமுவேல் கென்னடி, பொருளாளர் ஜாஷ்வா பீட்டர், செயலாளர் க்யூ பட் தனசுந்தரம், மத்திய நிர்வாகி மற்றும் சொத்து பாதுகாப்பு அதிகாரி, எம்.கே.எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பஷீரூல்லா, வழக்கறிஞர்கள் சிவமணி, சந்திரசேகர், சுந்தர், தி.மு.க., பிரமுகர் குணசேகரன், முன்னாள் நகர மன்ற தலைவர் குமரன், த.மா.கா., மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன், சுமங்கலி உரிமையாளர் நிஷ்டர் அலி, சுப வள்ளிவிலாஸ் கணேசன், இன்ஜினியர் உமாச்சந்திரன், கவுன்சிலர் கண்ணன், த.வா.க., மாவட்ட செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARUNAGIRI - Bangalore,இந்தியா
30-ஜூன்-202207:12:53 IST Report Abuse
ARUNAGIRI இந்த துணுக்கு செய்திக்கு இருபத்து எட்டு பெயர்கள் அவசியம் தானா? இதுல சமூகம் சார்ந்த சிந்தனை இல்லை. உங்கள் சமுதாயம் சார்ந்த சிந்தனையே மேலோங்கி நிற்கிறது. நன்றி.
Rate this:
Natarajan Kandasamy - Erode,இந்தியா
30-ஜூன்-202210:48:33 IST Report Abuse
Natarajan Kandasamyஓசியில் சாப்பிட ஒரு கடை இருக்குன்னு சந்தோசப்படுவீய, அத விட்டுட்டு...
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
30-ஜூன்-202206:19:40 IST Report Abuse
N Annamalai எங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X