விருப்ப ஓய்வில் செல்வோருக்கு 'புதிய வெயிட்டேஜ்' அறிவிப்பு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : தமிழக அரசுஊழியர்கள் ஓய்வு வயது உயர்த்தப்பட்ட நிலையில், விருப்ப ஓய்வில்செல்வோருக்கு, 'புதிய வெயிட்டேஜ்' கால அளவை நிர்ணயம் செய்து, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்தபோது, 54 வயதுமற்றும் அதற்கு குறைவானவயது உள்ளவர்கள், விருப்ப ஓய்வில் சென்றால், கூடுதலாக ஐந்துஆண்டுகள் பணியாற்றியதாக, 'வெயிட்டேஜ்'
விருப்ப ஓய்வு, புதிய வெயிட்டேஜ், அறிவிப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழக அரசுஊழியர்கள் ஓய்வு வயது உயர்த்தப்பட்ட நிலையில், விருப்ப ஓய்வில்செல்வோருக்கு, 'புதிய வெயிட்டேஜ்' கால அளவை நிர்ணயம் செய்து, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்தபோது, 54 வயதுமற்றும் அதற்கு குறைவானவயது உள்ளவர்கள், விருப்ப ஓய்வில் சென்றால், கூடுதலாக ஐந்துஆண்டுகள் பணியாற்றியதாக, 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.தற்போது ஓய்வு பெறும் வயது, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, முன்பிருந்த 54 வயதுஎன்பது, 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 55வயது மற்றும் அதற்கு குறைவான வயது உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் சென்றால், அவர் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதாக, 'வெயிட்டேஜ்' கொடுக்கப் படும்.


latest tamil news


அதேபோல், ஓய்வு பெறும் வயது, 56 என்றால், வெயிட்டேஜ் நான்கு ஆண்டுகள்; 57 என்றால் மூன்று ஆண்டுகள், 58 என்றால் இரண்டு ஆண்டுகள், 59 என்றால் ஒரு ஆண்டு வெயிட்டேஜ் கொடுக்கப்படும் என, மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிவோருக்கு மட்டும் பொருந்தும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nancy - London,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202217:18:10 IST Report Abuse
Nancy போட்டோவை பார்த்த உடனே சொல்லிடலாம் இது அரசு அலுவலாம்னு மேஜை நிறைய பேப்பர் , சேர்ல ஒரு லஞ்ச பேர்வழி வஆயா பொளந்துக்கிட்டு இருப்பான் வாங்கி திங்க
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
29-ஜூன்-202212:20:39 IST Report Abuse
sampath, k After retirement, pension to be reduced below 25% instead of 50%, without any contribution by govt. Employees to public services and thereby more persons to be brought under pension schemes. Revolution in pension schemes is absolutely warranted in india and committee without govt. Officers in any rank to be constituted to review thus matter. Thus will help to reduce the public funds further 50% in every month.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூன்-202211:38:53 IST Report Abuse
அம்பி ஐயர் புதுசா எதோ செஞ்ச மாதிரி அறிவிப்பு தான் ஸ்டிக்கர் தான்..... வேற என்ன....???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X