திருப்பூரில் பைனான்ஸ் நிறுவனர் வெட்டி கொலை

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 31. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தார். நேற்று பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில் பாலசுப்ரமணியம் தனியாக வீட்டில் இருந்தார். இரவு
திருப்பூரில் பைனான்ஸ் நிறுவனர் வெட்டி கொலை

திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 31. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தார். நேற்று பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில் பாலசுப்ரமணியம் தனியாக வீட்டில் இருந்தார். இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
30-ஜூன்-202201:09:48 IST Report Abuse
Aarkay தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சூப்பர் ஸ்கட்லாண்ட் யார்டு போலீசை மிஞ்சிவிட்டது நம் காவல்துறை. இந்த மாடலைத்தான், மற்ற மாநிலங்களுக்கும் சொல்லிக்கொடுக்க போகிறோம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
29-ஜூன்-202216:19:59 IST Report Abuse
sankaseshan சட்டம் ஒழுங்கை அமல் படுத்துவதில் முதல் இடம் தமிழ்நாட்டுக்குத்தான்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-ஜூன்-202213:16:06 IST Report Abuse
Ramesh Sargam தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைத்தபின் இதுபோன்ற கொலை சம்பவங்கள் அதிகம். அதிலும், கொலையாளிகள் இப்பொழுதெல்லாம், பைனான்ஸ் நிறுவனர்களை தேடி வெட்டி கொலை செய்கிறார்கள். ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X