திருப்பூரில் பைனான்ஸ் நிறுவனர் வெட்டி கொலை| Dinamalar

திருப்பூரில் பைனான்ஸ் நிறுவனர் வெட்டி கொலை

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (9) | |
திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 31. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தார். நேற்று பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில் பாலசுப்ரமணியம் தனியாக வீட்டில் இருந்தார். இரவு
திருப்பூரில் பைனான்ஸ் நிறுவனர் வெட்டி கொலை

திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 31. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தார். நேற்று பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில் பாலசுப்ரமணியம் தனியாக வீட்டில் இருந்தார். இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X