அடிக்கடி மாறுகிறார் பன்னீர்: பழனிசாமி பதில்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த விளக்கத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்து பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.அதில்
ADMK,Panneerselvam,அ.தி.மு.க,பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த விளக்கத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்து பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது:*ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.*பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்.*பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர்.*பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Das - chennai,இந்தியா
29-ஜூன்-202219:51:41 IST Report Abuse
Das அவர் எதை கேட்டாலும் ஒத்துக்குணம் இல்லனா அவரை வெளிய துரத்தி விடணும் அதான் இவருடைய பிளான்
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-202218:55:55 IST Report Abuse
sankar ஓபிஎஸ் எடப்பாடி தினகரன் சசிகாள் குரூப்ஸ் எல்லாம் திருட்டு கூட்டம்தான் . ஸ்டாலின் அதிக திருடன் கூட்டம் . மொத்தத்தில் ரெண்டையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் . கூடவெய் சீமானையும் புறக்கணித்தால் நாட்டுக்கு நல்லது
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
29-ஜூன்-202217:23:49 IST Report Abuse
ANANDAKANNAN K தயவு செய்து எம்ஜியார் பெயரை காப்பாற்றுங்கள், இருவரும் அவர் எழுதிய உயில் படியுங்கள், என்பது சதவீதம் அடிப்படை உறுப்பினர் யாருக்கு இருக்கிறதோ அவர் தலைமைக்கு வாருங்கள் இன்னொரு நபர் தன் திறமைக்கு தகுந்த கட்சி பதவியை பார்க்கட்டும், இல்லை அடித்துக்கொள்வோம் என்று சொன்னால் நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா கிடையாது நான்கு வருடம் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தப்பு கணக்கு போடவேண்டாம், ஒரு பத்து வருடம் ஆட்சியில் அதிமுக இருக்கவில்லை என்றால் நமது கட்சி நிர்வாகிகள் DMK கட்சிக்கு ஓடிவிடுவார்கள் இதுதான் உண்மை.ஏன் என்றால் இவர்கள் அனைவரும் மணல் செங்கல் ஜல்லி தண்ணி செம்மண் பிரியர்கள் அங்கு சென்றாலும் இவர்கள் குல தொழில் இதுதான் அவர்களுக்கு தேவை பொருளாதாரம் சார்ந்த மேம்பாடு மட்டுமே தவிர கட்சி மேம்பாடு கிடையாது, நீங்கள் தேர்தலில் தேர வில்லை என்றால் இதுதான் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X