கன்னியாகுமரியில் 'சாகர் கவச்' ஒத்திகை

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
நாகர்கோவில்: பயங்கரவாதிகள் கடல் வழியே ஊடுருவுவதை கண்காணிக்க, கடல் பகுதியில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உள்ளூர் போலீசாருடன் இணைந்து நடத்துகின்றனர்.நேற்று துவங்கிய 'சாகர் கவச்' ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் மூன்று குழுவினர், படகுகளில் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர். மீன் பிடி படகுகளின்

நாகர்கோவில்: பயங்கரவாதிகள் கடல் வழியே ஊடுருவுவதை கண்காணிக்க, கடல் பகுதியில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உள்ளூர் போலீசாருடன் இணைந்து நடத்துகின்றனர்.

நேற்று துவங்கிய 'சாகர் கவச்' ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் மூன்று குழுவினர், படகுகளில் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர். மீன் பிடி படகுகளின் உரிமங்கள் சரி பார்க்கப்பட்டன. சந்தேகத்துக்குரிய படகுகள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, 72 கி.மீ.,யில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.மேலும், சாலையில் 'செக் போஸ்ட்கள்' அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கையும் செய்யப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X