மஹா., அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் வெள்ள நிவாரணமாக ரூ.51 லட்சம் அளிப்பு

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
கவுஹாத்தி: மஹாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளனர். அதேநேரத்தில், அசாமில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து
மஹா., அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் வெள்ள நிவாரணமாக ரூ.51 லட்சம் அளிப்பு

கவுஹாத்தி: மஹாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளனர். அதேநேரத்தில், அசாமில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநில மக்களுக்கு அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சார்பில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X