பா.ஜ., உடன் இணைந்து செயல்படும் கவர்னர்: சஞ்சய் ராவத்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
மும்பை: பா.ஜ.,வுடன் கவர்னர் பகத்சிங் கோஷியாரி இணைந்து செயல்படுவதாகவும், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டது சட்ட விரோதம் என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், கவர்னரின் நடவடிக்கை சட்ட விரோதம். 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழ்நிலையில், எப்படி நம்பிக்கை
பா.ஜ., உடன் இணைந்து செயல்படும் கவர்னர்: சஞ்சய் ராவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: பா.ஜ.,வுடன் கவர்னர் பகத்சிங் கோஷியாரி இணைந்து செயல்படுவதாகவும், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டது சட்ட விரோதம் என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கவர்னரின் நடவடிக்கை சட்ட விரோதம். 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழ்நிலையில், எப்படி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட முடியும்.
கடந்த 2 ஆண்டுகளாக, கவர்னரினடம் அனுப்பிய கோப்புகள் நிலுவையில் உள்ளன. அதில், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ரபேல் போர் விமானங்களை விட வேகமாக செயல்பட்டுள்ளார்.


latest tamil news




இந்திய அரசியல்சாசனத்துடன் பா.ஜ.,வும் கவர்னரும் இணைந்து விளையாடுகின்றனர். நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடி நீதியை கோருவோம். எம்எல்ஏ.,க்கள் சுற்றுலா சென்றுள்ளனர். . அவர்கள் மும்பை திரும்பிய பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:05:37 IST Report Abuse
Kasimani Baskaran ஆச்சரியப்படும் அளவில் வியூகம் அமைத்து சேனாவை முழுவதுமாக வீழ்த்திவிட்டார்களே... இந்துக்களின் ஓட்டு ஒன்றுபட்டால் இனி பவாரோடு காங்கிரசும் ஒன்று சேர்ந்தாலும் எதிர்க்க முடியாதே...
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
30-ஜூன்-202204:26:59 IST Report Abuse
ramani உன் வாய் உன் கட்சியை சின்னாபின்னமாகி விட்டது. நீ தேசதுரோக காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கூட கூட்டு வைத்தீர்கள்.அன்றேஉங்க கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202202:37:13 IST Report Abuse
Fastrack பிஜேபி தலைவர்கள் மேல் காண்டு ...உங்களுக்கு இல்லையா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X