ஆன்லைன் விளையாட்டுக்கு கூடுதல் வரி: முடிவை தள்ளி வைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சண்டிகர்: ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் 2 நாட்களாக நடந்து வந்தது.கூட்டம் நிறைவடைந்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: சூதாட்டம், லாட்டரி, ஆன்லைன்
GST Council,tax, casinos, lottery, Union Finance Minister, Nirmala Sitharaman,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் 2 நாட்களாக நடந்து வந்தது.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: சூதாட்டம், லாட்டரி, ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு, சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூலை 15ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


latest tamil news



ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் நடக்கும். சரக்கு போக்குவரத்திற்கான வரியை குறைக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
30-ஜூன்-202201:31:30 IST Report Abuse
பிரபு ஆன்லைன் விளையாட்டை முற்றிலும் தடை செய்வதே மக்களின் விருப்பம். வரி வருவாய் எப்படி வந்தால் என்ன என்று கஜானாவை நிரப்புவது ஒரு ஒழுக்கமுள்ள இந்தியாவை தவறான பாதைக்கு கொண்டு செல்லும்.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
29-ஜூன்-202220:26:53 IST Report Abuse
M Selvaraaj Prabu தங்க முட்டை இடும் வாத்தை கழுத்தை அறுப்பது போல் உள்ளது இந்த மத்திய அரசின் போக்கு.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
29-ஜூன்-202220:24:46 IST Report Abuse
M Selvaraaj Prabu எழுதும் மை மீதான வரி 6% வைரத்தின் வரி 1.25% உயர்வு -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X