இளைஞரின் வித்தியாசமான பேஷன் ஷோ - வைரல் வீடியோ...

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
ஒரு ஆடை வடிவமைப்பாளர் தனது ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக, நடத்தப்படுவது தான் பேஷன் ஷோ. குளிர்காலம் மற்றும் கோடைகாலம் என 2 காலங்களுக்கு ஏற்ற விதம் விதமான ஆடைகள் வடிவமைக்கப்படும். அந்தந்த கால சூழலுக்கு ஏற்ப அதற்கான ஆடைகளை காட்சிப்படுத்த நினைக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் பேஷன் ஷோக்களை நடத்துவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான மாடல்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட
Fashion Show, பேஷன் ஷோ,  Viral, வைரல், Viral Video, வைரல் வீடியோ, Designer, டிசைனர்,   தினமலர், தினமலர் செய்திகள், Dinamalar Daily, DinamalarDotcom,

ஒரு ஆடை வடிவமைப்பாளர் தனது ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக, நடத்தப்படுவது தான் பேஷன் ஷோ. குளிர்காலம் மற்றும் கோடைகாலம் என 2 காலங்களுக்கு ஏற்ற விதம் விதமான ஆடைகள் வடிவமைக்கப்படும்.
அந்தந்த கால சூழலுக்கு ஏற்ப அதற்கான ஆடைகளை காட்சிப்படுத்த நினைக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் பேஷன் ஷோக்களை நடத்துவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான மாடல்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்தபடி ஒய்யாரமாக பூனை நடை நடந்து வருவதை கண்டிருப்பீர்கள்.

இந்நிலையில், பேஷன் ஷோவில் பெண் மாடல்கள் உடையணிந்து நடப்பது போல இளைஞர் ஒருவர் வீட்டில் உள்ள இரும்பு கட்டில்கால் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு பூனை நடை நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X