திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல்: முதல்வர்

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
வேலூர்:மக்களுக்கான பணிகளை செய்ததால் உங்கள் முன்னால் கம்பீரமாக நிற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் வேலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது: நான் வேகமாக செயல்பட அமைச்சரவை சகாக்கள் தான் காரணம். எனக்கு வழிகாட்டும் திசைகாட்டியாக துரைமுருகன் திகழ்கிறார். அரசு சிறப்பாக
திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல்: முதல்வர்

வேலூர்:மக்களுக்கான பணிகளை செய்ததால் உங்கள் முன்னால் கம்பீரமாக நிற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் வேலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது: நான் வேகமாக செயல்பட அமைச்சரவை சகாக்கள் தான் காரணம். எனக்கு வழிகாட்டும் திசைகாட்டியாக துரைமுருகன் திகழ்கிறார். அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றால் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படு கிறார்கள் என அர்த்தம். திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் விழிகாட்டும் மாடல். மக்களுக்கான பணிகளை செய்ததால் உங்கள் முன்னால் கம்பீரமாக நிற்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202211:43:17 IST Report Abuse
Ramasamy Reddiar இந்த கொசு கடி தாங்கமுடியல
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
30-ஜூன்-202208:11:45 IST Report Abuse
ravi ஊரான் காசில் இலவசங்களை கொடுத்து மக்களை முழு சோம்பேறிகளாக்கி சாராயத்தை கொடுத்து மூளையை செயலிழக்க செய்து 200 ருபாய் முதல் 5000 ருபாய் வரை வாக்குக்கு ஊக்கத்தொகையாக கொடுத்து ஊரை அடிச்சி உலையில் போட்டு அரசு ஊழியர்களை வைத்து வாக்குச்சாவடியில் திருட்டு வாக்குப்பதிவு செய்து காவல்துறையை மிரட்டி அட்டூழியங்களை செய்து வாக்குரிமையை நிறைவேற்றும் அப்பாவி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து எல்லா துறைகளிலும் லஞ்சம் புரையோட மாணவர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கி கொலைகாரர்களாக்கி இந்தியை தாங்கள் மட்டும் கற்றுக்கொண்டு ஏழைகளை இலவசமாக இந்தியை கற்கவிடாமல் திணிப்பு என்ற பெயரில் தடுத்து தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை சுதந்திரமாக நடமாடவிட்டு கொள்ளையடித்து, பாலியலில் அழியும் ஆசிரியர்களை நிரந்தபணிநீக்கம் செய்ய துப்பில்லாமல் ஊராட்சி நகராட்சி எல்லா இடங்களிலும் அடாவடிகள் மேலோங்க கடைகளில் சூறையாடி தொழில்துறையை நிர்மூலமாக்கி விலைவாசியை கட்டுப்படுத்தாமல் தறிகெட்டு திரியும் வணிகர்களோடு கைகோர்த்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து எல்லா குற்றங்களுக்கும் மதசார்பின்மை, பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை என்ற சாயம் பூசி ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்கு அல்லக்கைகளை பயன்படுத்தும் தில்லாலங்கடிதான் திராவிடமாடல்.
Rate this:
Cancel
30-ஜூன்-202207:23:43 IST Report Abuse
சின்னாளம்பட்டி சின்னவர் முதலில் தகுதியான தலைவனை தெரிந்து எடுக்கும் வழிமுறைகளை மக்களிடம் துண்டுசீட்டு இல்லாம விளக்கமா பேசுவதற்கு தைரியம் இருக்கா பெரியவரே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X