வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புவனேஸ்வர்: வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் '' அபியாஸ்'' என்ற அதிவேக விமான வாகனத்தை வடிவமைத்துள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின்
 ndia Successfully Tests High-Speed Expendable Aerial Target Abhyas

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புவனேஸ்வர்: வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் '' அபியாஸ்'' என்ற அதிவேக விமான வாகனத்தை வடிவமைத்துள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.


latest tamil news



இதன் சோதனை இன்று (ஜூன் 29)ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து (ஐடிஆர்) வானில் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbazhagan valmy - Paris,பிரான்ஸ்
30-ஜூன்-202210:41:52 IST Report Abuse
Anbazhagan valmy ம், நிஷாந் அகர்வால் போன்ற பொறியாளர்கள் பிரம்மோஸ் தொழில்நுட்ப ரகசியத்தை பாக்கிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ க்கு விற்றவர்களைப் போன்று இதையும் விற்காமல் பாதுகாக்க வேண்டும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:12:46 IST Report Abuse
Kasimani Baskaran மகிழ்ச்சி... சிறப்பாக உழைத்து வெற்றி பெற்ற விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்..
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
30-ஜூன்-202200:20:26 IST Report Abuse
Samathuvan உள்நாட்டு தொழில் நுட்பமா அப்போ புரிஞ்சது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X