பாலாற்றில் மலர் தூவி மரியாதை செய்த கவர்னர்

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செய்தார்.வேலுாரில் பாலாறு பெருவிழா ஐந்து நாள் மாநாடு நடந்து வருகிறது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். விழா முடிந்ததும் வேலுார் தங்கக்கோவிலை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து சென்னை செல்லும்
பாலாற்றில் மலர் தூவி மரியாதை செய்த கவர்னர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செய்தார்.
வேலுாரில் பாலாறு பெருவிழா ஐந்து நாள் மாநாடு நடந்து வருகிறது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். விழா முடிந்ததும் வேலுார் தங்கக்கோவிலை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து சென்னை செல்லும் வழியில், ராணிப்பேட்டைமேம்பலத்தின் மீது நின்று பாலாற்றுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
30-ஜூன்-202208:51:50 IST Report Abuse
சீனி Before the exploiters of this river die, this river will die.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
30-ஜூன்-202207:36:20 IST Report Abuse
Elango உனக்கு என்ன வந்துச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X