காங்கேயத்தில் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் ஆய்வு: விதியை கடைபிடிக்காத அரசு அதிகாரிகள்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
காங்கேயம்:காங்கேயத்தில் வரும் ஜூலை 2ம் தேதி நடைபெற்ற உள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்து ஆய்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்கடர் தலைமை தாங்கினார். இதில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாம் குறித்து முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட

காங்கேயம்:காங்கேயத்தில் வரும் ஜூலை 2ம் தேதி நடைபெற்ற உள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்து ஆய்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்கடர் தலைமை தாங்கினார்.



latest tamil news


இதில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாம் குறித்து முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், காங்கேயம் தாசில்தார் ஜெகதீஸ்குமார், உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


latest tamil news



விதியை கடைபிடிக்காத அரசு அதிகாரிகள்


தமிழகத்தில் தற்போது கொரோனா தெற்று மீண்டும் அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப் படுத்த மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனை கடைபிக்க வேண்டிய அதிகாரிகளே மாஸ்க் அணியால் அலட்சியமாக இருந்ததுள்ளனர். அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அரசு விதியை மதிக்காமல் இருந்ததுளளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:13:24 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடமாடலில் கோவிட்19 க்கு வேலையே இல்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-ஜூன்-202220:05:54 IST Report Abuse
Ramesh Sargam ஒரு அதிகாரி விதிகளை கடைபிடிக்கிறார் என்றால், அவன் அரசு அதிகாரியாக இருக்க முடியாது. இதுகூட தெரியவில்லையா, உங்களுக்கு. என்னவோ போங்க... இவ்வளவு விவரம் பத்தாம இருக்கீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X