திருத்தணி அரசு கல்லூரியில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாற்றியல், கணிணி பயன்பாட்டியல், வணிகவியல்- உட்பட 11 பாடப்பிரிவுகள் உள்ளன.இப்பிரிவுகளில், நடப்பு 2022 - 23ம் கல்வியாண்டுக்கான

திருத்தணி:திருத்தணி அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாற்றியல், கணிணி பயன்பாட்டியல், வணிகவியல்- உட்பட 11 பாடப்பிரிவுகள் உள்ளன.இப்பிரிவுகளில், நடப்பு 2022 - 23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகம் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில், மாணவர்கள் சேருவதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 7ம் தேதி வரை, www.tngasa.org மற்றும் www.tngasa.in ஆகிய இணையதளங்களில், தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், 044- - 2788 5212 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X