அவுரங்காபாத், உஸ்மனாபாத் பெயர் மாற்றம்: உத்தவ் அமைச்சரவை ஒப்புதல்

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டம் சம்பாஜி நகர் எனவும், உஸ்மனாபாத் நகரம், தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதில் தற்போதைய அரசியல் நிலவரம் அதிருப்தி சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து
Maharashtra cabinet approves renaming of Aurangabad to ..

மும்பை: மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டம் சம்பாஜி நகர் எனவும், உஸ்மனாபாத் நகரம், தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதில் தற்போதைய அரசியல் நிலவரம் அதிருப்தி சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.


latest tamil newsஇதில் மஹாராஹஷ்டிராவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றான அவுரங்காபாத் மாவட்டம், சம்பாஜிநகர் எனவும், உஸ்மனாபாத் நகர் தாராஷிவ் எனவும், நவி மும்பை சர்வதேச விமான நிலையம், டி.பி. பாட்டீல் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
30-ஜூன்-202213:36:02 IST Report Abuse
Rafi பலகீனமானவர்களின் சிற்றின்பம், எங்கள் நபியின் உருவத்தை அவரோடு இருந்தவர்களை தவிர்த்து வேறு யாரும் பார்த்ததில்லை, தான் விளம்பரம் ஆவதை அவர் விருப்பவில்லை, சொகுசாக கூட வாழவில்லை, அரசு தலைவராக, இறை தூதராக இருந்தும் அரசின் நல திட்டம் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் ஹராம் என்றதோடு அதை கடைசிவரை அமல்படுத்தியதன் விளைவு தொடர்ந்தால்போல் மூன்று நாட்கள் உணவுக்காக அவர்கள் வீட்டில் அடுப்பு எறிந்ததில்லை, அவர்கள் மரணம் அடைந்த போது உணவுக்காக தங்களுடைய அங்கியை யூதர் ஒருவரிடம் அடமானம் வைத்து மீட்கவில்லை என்பது வரலாறு. அவர் அறிவுத்தியதோடு அதன்படி நடந்து கொண்ட கொள்கைகளின் தாக்கம் விண்ணுயர இருப்பதனால் அதன் ஈர்ப்பு சக்தி உலக மக்களை கவர்ந்து கொண்டிருக்கு. இதோ இந்த அவுரங்கசீப் இந்தியாவின் பெரும்பகுதி இடங்களை ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்தவர், அவரும் அரசு வருவாயை தன்னுடைய சொந்த சிலவிற்கு பயன் படுத்தவில்லை என்பதை வரலாறு சாட்சி சொல்கின்றது. காசி கோவில் புனரமைத்தது முதல் கோவில் பல கட்டியதும் வரலாறு கூறுகின்றது. வரலாற்றை மாற்ற நினைப்பவர்களின் சூழ்ச்சிகள் உண்மைகளை மறைத்து விடாது.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூன்-202210:46:46 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மண் வாசனை கொஞ்சம் ஒட்டி கொண்டிருக்கிறது ..உணர்வுக்கு நன்றி ..கொள்ளை அடித்து அப்பாவிகளை லட்ச கணக்கில் கதர கதற கொன்ற கொடூரர்களின் பெயர்கள் நாடு முழுதும் இன்னும் உள்ளன
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:14:48 IST Report Abuse
Kasimani Baskaran உருப்படியாக ஒரு காரியமாவது செய்தது உதவாத தாக்கரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X