ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் மீட்பு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் மீட்பு படையினரால் மீட்க்கப்பட்டான்.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம், நாராயண்பூர் என்ற கிராமத்தில் இன்று , விவசாயி ஒருவரின் , திபேந்திர யாதவ் என்ற 5 வயது சிறுவன் , அங்குள்ள திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு
ஆழ்துளை கிணறு, 5 வயது , சிறுவன்  தவிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் மீட்பு படையினரால் மீட்க்கப்பட்டான்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம், நாராயண்பூர் என்ற கிராமத்தில் இன்று , விவசாயி ஒருவரின் , திபேந்திர யாதவ் என்ற 5 வயது சிறுவன் , அங்குள்ள திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.


latest tamil news


தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புபடையினர் 10 மணி நேரத்திற்கு மேல் போராடி சிறுவனை பத்திரமாக மீட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:21:56 IST Report Abuse
Kasimani Baskaran ஆள்துளைக்கிணறுகள் அமைக்கும் நிறுவனங்களுக்கு அடிப்படை பாதுகாப்பு பயிற்சி இல்லை என்றால் உரிமங்களை இரத்து செய்யலாம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202200:34:19 IST Report Abuse
Fastrack திருந்தாத ஜென்மங்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X