துணை ஜனாதிபதி தேர்தல் எப்படி? யார் போட்டியிடலாம்?

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்க உள்ளது. ஜனாதிபதி போல, துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் மறைமுக தேர்தல் தான். ஜனாதிபதி தேர்தலை போல எம்.எல்.ஏ.,க்கள் இதில் ஓட்டளிக்க முடியாது. லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். யார் போட்டியிடலாம்?* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் * 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் * ராஜ்யசபா
Vice President Election 2022, Vice President of India, Election Commission

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்க உள்ளது. ஜனாதிபதி போல, துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் மறைமுக தேர்தல் தான். ஜனாதிபதி தேர்தலை போல எம்.எல்.ஏ.,க்கள் இதில் ஓட்டளிக்க முடியாது. லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர்.


யார் போட்டியிடலாம்?

* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
* 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
* ராஜ்யசபா எம்.பி., ஆவதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்
* எம்.பி., / எம்.எல்.ஏ., / மத்திய - மாநில அரசு ஊழியர்களாக இருக்கக்கூடாது. ஒருவேளை பதவியில் இருந்தால், போட்டியிடும் முன் அதை ராஜினாமா செய்ய வேண்டும்
* போட்டியிடுபவரின் வேட்பு மனுவை தலா 20 எம்.பி.,க்கள் முன்மொழிய, வழிமொழிய வேண்டும்
* டிபாசிட் தொகை 15,000 ரூபாய்.


latest tamil news



துணை ஜனாதிபதியின் சிறப்பு



* இவர் தான் ராஜ்யசபாவின் தலைவர்

* பதவிக்காலம் 5 ஆண்டுகள்

* ஜனாதிபதிக்கு அடுத்து 2வது உயரிய பதவி.

* ஜனாதிபதி மறைவு, ராஜினாமாவின் போது, பொறுப்பு ஜனாதிபதியாக செயல்படுவார்

* ராஜ்யசபாவில் நடக்கும் மசோதா, தீர்மானம் உள்ளிட்ட ஓட்டெடுப்புகளில், ஓட்டளிக்க முடியாது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை முடிவு சமமாக இருக்கும்போது இவர் வாக்களிக்கலாம்
* நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
30-ஜூன்-202211:20:29 IST Report Abuse
veeramani இந்திய குடிமகன்களின் தென் இந்தியாவிற்கு பங்களிக்கலாம். தமிழகம் ஆயினும் மிக்க மகிழ்ச்சி.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-ஜூன்-202210:58:14 IST Report Abuse
raja சப்பான் துணை முதல்வர் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஆக முடியுமான்னு உடன் பிறப்புகள் கேக்குறாங்க....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூன்-202209:05:12 IST Report Abuse
Girija நான் இந்த ஆட்டத்திற்கு வரல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X