'அக்னிபத்' திட்டம்: இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பம்

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி: முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, விமானப் படை கடந்த
Agnipath Scheme, agnipathvayu, Agnipath

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, விமானப் படை கடந்த 24ல் துவக்கியது. 'பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்' என, விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், கடந்த ஆறு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை இரண்டு லட்சத்து, ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
30-ஜூன்-202215:46:40 IST Report Abuse
jayvee இளைஞர்களுக்கு நன்றாக தெரியும் அக்னிபத் திட்டம் அவர்களின் வேலை வாய்ப்புகளை இன்னும் நன்றாக வழங்கும் என்று.. மூளைஅற்ற போராளிகள், கம்யூனிச அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் செய்து பொது சொத்துகளை நாசம் செய்து நடத்தியவர்கள் இன்று ஏமாந்து நிற்கின்றனர் ..
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
30-ஜூன்-202215:21:41 IST Report Abuse
Soumya தேசத்துரோகிகளுக்கும் கோமாளி பப்பூக்கும் இப்பூடி ஆப்பூ அடிச்சிட்டாங்களே
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-ஜூன்-202214:39:42 IST Report Abuse
Vivekanandan Mahalingam எவ்வளுவு இளைஞர்கள் தங்கள் நிலையை புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது - இந்த சிறந்த திட்டம் நிச்சயமாக பெரிய மாற்றத்தை கொண்டு வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X