ஆசிரியர்களுக்கு ஜூன் சம்பளம் கேள்விக்குறி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
கோவை: ஜூன் மாதத்திற்கான 'பே ஆர்டர்' வெளியிடப்படாததால், ஆசிரியர்கள் ஜூன் மாத சம்பளம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'பே ஆர்டர்' வெளியிடப்பட்டு, சம்பளம் வழங்கப்படும். இந்நிலையில்,

கோவை: ஜூன் மாதத்திற்கான 'பே ஆர்டர்' வெளியிடப்படாததால், ஆசிரியர்கள் ஜூன் மாத சம்பளம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'பே ஆர்டர்' வெளியிடப்பட்டு, சம்பளம் வழங்கப்படும். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையால், 2011--2012 மற்றும் 2018 -- 2019 ஆகிய கல்வி ஆண்டுகளில், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட, 100 பள்ளிகளில் பணிபுரியும், 900 முதுகலை ஆசிரியர்கள் மற்றும், 100 தலைமை ஆசிரியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான 'பே ஆர்டர்' நேற்று மாலை வரை, பள்ளிக்கல்வி துறையில் இருந்து வெளியாகவில்லை. இதனால், ஜூன் மாதம் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X