கல்விக்கடன் வசூலிக்க சென்ற வங்கி மேலாளருக்கு செருப்படி

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கல்வி கடன் வசூலிக்க சென்ற கனரா வங்கி கிளை மேலாளர் நர்மதாவை 32, செருப்பால் அடித்தது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கனரா வங்கி ராஜபாளையம் கிளையில் 2013ல் சம்மந்தபுரம் முருகேசன் 53, மகன் விக்னேஷ் கல்விக்கடன் ரூ.2 லட்சம் பெற்றார். கடனை திருப்பி செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கிளை மேலாளர்
கல்விக்கடன் வசூலிக்க சென்ற வங்கி மேலாளருக்கு செருப்படி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கல்வி கடன் வசூலிக்க சென்ற கனரா வங்கி கிளை மேலாளர் நர்மதாவை 32, செருப்பால் அடித்தது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கனரா வங்கி ராஜபாளையம் கிளையில் 2013ல் சம்மந்தபுரம் முருகேசன் 53, மகன் விக்னேஷ் கல்விக்கடன் ரூ.2 லட்சம் பெற்றார். கடனை திருப்பி செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கிளை மேலாளர் நர்மதா, உதவி மேலாளர் சண்முகப்பிரியா, ஊழியர் சுப்புராஜ் ஆகியோர் முருகேசன் வீட்டிற்கு சென்று கடன் தொகையை கேட்டனர். முருகேசன் தரக்குறைவாக பேசினார்.

அங்கிருந்த 25 வயது நபர் மேலாளர் நர்மதாவை செருப்பால் அடித்ததுடன் மீண்டும் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்த சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு வடக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202215:54:07 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam கடன் வாங்கினால் கட்டவேண்டும் என்ற எண்ணம்,பண்பு வேண்டும். இதுவே கந்து வட்டி காரனிடம் வாங்கி இருந்தால் நிலைமை தலைகீழ். வங்கி அதிகாரிகள் என்றால் இளக்காரம்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூன்-202212:30:21 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சமீப காலமாக அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது ஒரு அதிகாரியை பொது இடத்தில தாக்குகிறான் என்றால் பக்கபலம் கொடுக்க ஆள் உள்ளதால் தானே ,,காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கணும்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-ஜூன்-202211:20:18 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியாத இந்த திருட்டு திராவிட மாடல் ஆட்சி என்கிற குணப்படுத்த முடியாத வியாதியின் பக்க விளைவுகள் இவை......
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூன்-202211:49:09 IST Report Abuse
rameshவயிறு எரிஞ்சு சாவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X