போலந்தில் ராணுவ தளம்: அமெரிக்கா அமைக்கிறது

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மாட்ரிட் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, போலந்து நாட்டில் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், 'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறதுமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை
Poland, America, Military Base, Ukraine, Russia,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாட்ரிட் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, போலந்து நாட்டில் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், 'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது

மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசினார்.பின்னர் ஜோ பைடன் கூறியதாவது:நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. இம்மாநாட்டில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைளால், எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், ஐரோப்பாவில் எங்கள் படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்போலந்தில் ஒரு நிரந்தர ராணுவ தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.


latest tamil news




பிரிட்டனுக்கு கூடுதலாக இரண்டு 'எப்- 35' ரக போர் விமான படைகளை அனுப்ப உள்ளோம். அமெரிக்கா பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shekar shekar - Tirupur,இந்தியா
30-ஜூன்-202217:15:07 IST Report Abuse
shekar shekar கம்முனு இருந்த புடிசிங்கத்தை சொரிஞ்சு உட்டதுமில்லாம, இப்ப முள்ளால குத்துரியே பெரியண்ணா... நீ கடிவாங்காம போகமாட்டியே போல.... அது ஏற்கனவே மசை புடிச்சு கெடக்குது... கஷ்டம் தான் மக்களுக்கு...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
30-ஜூன்-202212:45:53 IST Report Abuse
Tamilan அதற்காகத்தான், உலகில் தன எல்லையை விரிவுபடுத்தத்தான் இவ்வளவு பாடுபடுகிறது அமெரிக்க
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
30-ஜூன்-202211:34:45 IST Report Abuse
Yogeshananda சமாதானம் பேசப் போகிறேன் என்ற பெயரில் ஆயுதங்களை விற்று கல்லாகட்டும் சமாதானப் புறா இந்த அமெரிக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X