மருத்துவ சேவையில் முத்துச்சாமி மருத்துவமனை

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
மருத்துவத்தில் நோயாளிகளிடம் காட்டும் அன்பும், கனிவான சேவையுமே பாதி நோயை குணமாக்கும் என்பர். பொது மருத்துவம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் டாக்டரின் கைராசி தான் நோயாளிகளின் நோயை குணமாக்குவதற்கு துணை புரிகிறது. அந்த வகையில் விருதுநகர் லிங் ரோட்டில் அமைந்துள்ள முத்துச்சாமி மருத்துவமனையில் இந்த இரண்டு சிறப்பம்சங்களையுமே காண

மருத்துவத்தில் நோயாளிகளிடம் காட்டும் அன்பும், கனிவான சேவையுமே பாதி நோயை குணமாக்கும் என்பர். பொது மருத்துவம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் டாக்டரின் கைராசி தான் நோயாளிகளின் நோயை குணமாக்குவதற்கு துணை புரிகிறது. அந்த வகையில் விருதுநகர் லிங் ரோட்டில் அமைந்துள்ள முத்துச்சாமி மருத்துவமனையில் இந்த இரண்டு சிறப்பம்சங்களையுமே காண முடியும்.

இங்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்படுகிறது. இதை தவிர பொது, எலும்பு முறிவு, சிறுநீரகம், புற்றுநோய், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொது மருத்துவம், சிறப்பு மருத்துவ பரிசோதனைகளிலும் டாக்டர் முத்துச்சாமி மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. நவீன கருவிகளான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே & ஈ.சி.ஜி., வீடியோ எண்டோஸ்கோப், லேப் வசதி உள்ளது.டாக்டர் ஜீவன் விருதுநகர்04562 -- 265 222

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X