அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த மனுவை விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: ஜூலை 11ல் நடக்க உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது.சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு காரணமாக ஒற்றை தலைமை குறித்த தீர்மானம்
admk, chennai highcourt, highcourt,ops, o.panneerselvam,  சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக, பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வம், ஒபிஎஸ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஜூலை 11ல் நடக்க உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு காரணமாக ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மகன் உசேன் மட்டும் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து வரும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை(ஜூலை 4) விசாரிக்க ஒப்பு கொண்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202218:46:26 IST Report Abuse
அப்புசாமி நீதிமன்ற அவமதிப்பை மட்டும் விசாரிப்பாங்களாம். தனக்கு வந்தாத்தாண்டா ரத்தம்...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூன்-202218:18:51 IST Report Abuse
Girija ஐகோர்ட் நேரத்தை வீணாக்காமல் தேர்தல் கமிஷனிடம் முட்டிக்க சொல்லுங்கள்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
30-ஜூன்-202216:23:25 IST Report Abuse
Sampath Kumar சட்டம் இந்தியாவின் விசித்திரம் மாநிலத்திற்கு மாநிலாம் வேற்பாடுகள் அப்பே அப்பா சகிக்க முடியல
Rate this:
Soumya - Trichy,இந்தியா
30-ஜூன்-202217:56:16 IST Report Abuse
Soumyaஇது விடியலின் ஆர்டர் கொத்தடிமை யே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X