தர்மபுரிக்கு ரயிலில் வந்த 1,368 டன் சிமென்ட் மூட்டை| Dinamalar

தர்மபுரிக்கு ரயிலில் வந்த 1,368 டன் சிமென்ட் மூட்டை

Added : ஜூன் 30, 2022 | |
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் சிமென்ட் கடைகளுக்கு, நேற்று ரயில் மூலம், 1,368 டன் சிமென்ட் மூட்டைகள் வந்தன.தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான சிமென்ட் கடைகள் உள்ளன. தற்போது மாவட்டத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளன. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து சிமென்ட் தருவிக்கப்படுகின்றன. அதன்படி, ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து தர்மபுரிக்கு, சரக்கு ரயில் மூலம், 21 வேகன்களில், 1,368


தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் சிமென்ட் கடைகளுக்கு, நேற்று ரயில் மூலம், 1,368 டன் சிமென்ட் மூட்டைகள் வந்தன.
தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான சிமென்ட் கடைகள் உள்ளன. தற்போது மாவட்டத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளன. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து சிமென்ட் தருவிக்கப்படுகின்றன. அதன்படி, ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து தர்மபுரிக்கு, சரக்கு ரயில் மூலம், 21 வேகன்களில், 1,368 டன் சிமென்ட் மூட்டைகள் வரத்தாகின. இதை, தர்மபுரி ரயில்வே கூட்ஷெட் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கினர். அவை, சரக்கு வாகனங்களில், பல்வேறு தனியார் கடை மற்றும் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X