வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு| Dinamalar

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு

Added : ஜூன் 30, 2022 | |
சேலம் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்தது.சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பனமரத்துப்பட்டி, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது வழக்கத்தைவிட பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் பண்டிகை மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால் பூக்கள் விலை


சேலம் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்தது.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பனமரத்துப்பட்டி, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது வழக்கத்தைவிட பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் பண்டிகை மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால் பூக்கள் விலை சரிந்தது.
கடந்த, 24ம் தேதி மல்லி கிலோ, 300 ரூபாய்க்கு விற்றது நேற்று விலை குறைந்து, 240 ரூபாய்க்கும், 220க்கு விற்ற முல்லை, 160 ரூபாய், 320க்கு விற்ற ஜாதிமல்லி, 200 ரூபாய் என விற்பனையானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X