தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த உத்தரவு

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: அரசு பள்ளிகளில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாக குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்வதாக பள்ளிக்கல்வித்துறைக்கு
தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாக குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்வதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, உடனடியாக தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமன பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
30-ஜூன்-202217:18:57 IST Report Abuse
S.Baliah Seer தமிழக 10-A 1 விதிப்படி ஒரு சிலரை மட்டுமே தற்காலிகமாக வேலையில் அமர்த்த முடியும்.அதுவும் எம்பிளாய்மென்ட் அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் மூப்பின் அடிப்பையில்தான் முடியும்.அந்த விதிகள் தற்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-ஜூன்-202213:24:12 IST Report Abuse
அசோக்ராஜ் தகுதியே கூடாது என்பதுதான் த்ராவிஷ மாடல். இதைப் புரிஞ்சுக்காம போராட்டம் வேற பண்றாங்களா? போராளிகளுக்கு அடுத்த நாலு வருசம் நிச்சயமா அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்காது. த்ராவிஷ மாடலை எக்ஸ்போஸ் செய்ததற்கு தண்டனை.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
30-ஜூன்-202212:50:20 IST Report Abuse
சீனி அண்ணாமலை மிளகாய்பொடி எபக்டா கூட இருக்கலாம்.... ஹாஹாஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X