மகன் இறந்த துக்கத்தில் மயங்கிய தந்தையும் பலி

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை: மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சிவ ஆனந்த மணி,21, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . சிகிச்சையில் இருந்தவர் நேற்று (ஜூன் 29) இறந்தார். இறுதி சடங்குக்கு பிறகு தந்தை கணேசன் வீடு திரும்பும் போது 'மகன் என்னை
மகன் இறந்த துக்கத்தில் மயங்கிய தந்தையும் பலி

மதுரை: மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சிவ ஆனந்த மணி,21, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . சிகிச்சையில் இருந்தவர் நேற்று (ஜூன் 29) இறந்தார். இறுதி சடங்குக்கு பிறகு தந்தை கணேசன் வீடு திரும்பும் போது 'மகன் என்னை விட்டு போயிட்டானே' என புலம்பியவாறு மயக்கமடைந்து இறந்தார். அடுத்தடுத்து மகனும் தந்தையும் இறந்தது குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூன்-202213:02:08 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த கொடுமை இனி எங்கும் நிகழக்கூடாது .யாருக்கும் நேரக்கூடாது ஆண்டவா ....ஆத்மா சாந்தி அடைக ...
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
30-ஜூன்-202212:58:41 IST Report Abuse
Manguni ஆன்மீக அடித்தளம் உடைந்ததே மக்கள் மன பாதிப்புக்கு காரணம். பெரியாரே இதற்கு முழு பொறுப்பு.. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
30-ஜூன்-202213:35:11 IST Report Abuse
சீனிகுடும்பதிற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சரியாக சொன்னீர்கள் இந்த மண்ணின் தர்மம் அழிந்ததும் முக்கிய காரணம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... என்று பழமொழி உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X