ஆட்டோ மீது விழுந்த மின்கம்பி: 8 பேர் உடல்கருகி பலி

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீசத்யசாய்: ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக குன்றம்பள்ளியில் இருந்து சில்லகொண்டையப்பள்ளிக்கு 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ
ஆட்டோ மீது விழுந்த மின்கம்பி: 8 பேர் உடல்கருகி பலி

ஸ்ரீசத்யசாய்: ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக குன்றம்பள்ளியில் இருந்து சில்லகொண்டையப்பள்ளிக்கு 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஜூன்-202215:45:19 IST Report Abuse
D.Ambujavalli ஷேர் ஆட்டோவா ? எட்டுப்பேருடன் போயிருக்கிறதே அறுந்து தொங்கும் கம்பிகளால், அதுவும் மழைக்காலத்தில், உயிரிழப்புகள் மிகுதியாக உள்ளன. ஆனால் மின் வாரியத்தின் நாற்காலியை விட்டு நகராமல் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இறப்புக்கு அவர்களை பொருபபாக்குமா Arasu
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
30-ஜூன்-202215:25:11 IST Report Abuse
Swaminathan Chandramouli அணில் புகழ் செந்தில் பாலாஜி தப்பித்தாய் இந்த சம்பவம் தமிழகத்தில் நடக்கவில்லை
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-ஜூன்-202214:41:17 IST Report Abuse
Vivekanandan Mahalingam கொடுமை - சம்பந்தப்பட்ட மின் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X