கேரளாவுக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில், போலீசார் இன்று (ஜூன் 30) காலை வாகன சோதனை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சர்க்கரை ஏற்றிகொண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும், லாரியை சோதனை செய்தனர். சோதனையின் போது, லாரியினுள் டூல்ஸ் பொருட்கள் வைக்க பயன்படும் பெட்டிக்குள் 17 மூட்டைகளில், தடைசெய்யப்பட்ட 440 பண்டல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில், போலீசார் இன்று (ஜூன் 30) காலை வாகன சோதனை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சர்க்கரை ஏற்றிகொண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும், லாரியை சோதனை செய்தனர். சோதனையின் போது, லாரியினுள் டூல்ஸ் பொருட்கள் வைக்க பயன்படும் பெட்டிக்குள் 17 மூட்டைகளில், தடைசெய்யப்பட்ட 440 பண்டல் புகையிலைப் பொருட்கள மறைத்து கேரளாவுக்கு, கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, கன்னியாகுமரியை சேர்ந்த ஓட்டுநர் தர்மராஜ், 58, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூன்-202216:21:35 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இனிமேல் கஞ்சா புகையிலை என்று போடாமல் காட்டு இலை தூள் , உர்ச்சா க இலை என்றும் போட்டு க்கலாமோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X